Blog

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வருகின்ற 24-ஜூன்-2022 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு (Private Sector Employment Camp) முகாம் […]