Trichy Private Company Jobs Camp

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வருகின்ற 24-ஜூன்-2022 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 24.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு (Private Sector Employment Camp) முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு (SSLC), பன்னிரெண்டாம் வகுப்பு (+2), ITI (All Trades), டிப்ளமோ, பட்டப்படிப்பு (B.E, B.Sc Agri, Diploma Agri உட்பட) முடித்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நேர்காணல் தேதி (Interview date):

24.ஜூன்.2022 காலை 10.30 மணி முதல்

இடம் (Interview Location):

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் (Trichy Employment Office)

தேவையான சான்றிதழ்கள் (Documents Required):

  1. அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் (Xerox of All Education Certificates)
  2. சுயவிபரக்குறிப்பு (Resume)
  3. ஆதார் அட்டை நகல் (Aadhaar card xerox)

செய்தி வெளியீடு: மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி

Leave a Reply