Posted on: September 11, 2015 Posted by: Admin Comments: 0

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் !

“காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்!.

Posted on: September 11, 2015 Posted by: Admin Comments: 0

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை…

Posted on: September 11, 2015 Posted by: Durai Comments: 0

தமிழில் இராணுவக் கல்வி….. உலகையே அதிசயிக்க வைத்த புலிகள்.

“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

Posted on: August 11, 2015 Posted by: Admin Comments: 0

தமிழன் வாழ்கவே ! தமிழன் உலகை ஆளவே ! சுந்தரராஜன் பிச்சை: கூகிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ஒரு தமிழர்!

உலகின் மிகப் பெரிய தேடு பொறியான கூகிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த தமிழர் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted on: June 17, 2015 Posted by: Admin Comments: 0

மீனவன்

 மீனவன்  தமிழகத்தில்  மீனவனின்  நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு போகிறது . இதை மத்திய  அரசும்  கண்டுகொள்ளவில்லை .மாநில  அரசு மத்திய அரசுக்கு  கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறது. அரசு முடிவு எடுத்து இந்தபிரச்சனைகளை தீர்க்கும் முன் மீனவ இனம் அழிந்துவிடும் போல இருக்கிறது.

Posted on: May 31, 2015 Posted by: Admin Comments: 0

நந்தினி ஆனந்தன்

நந்தினி  ஆனந்தன்  (மது ஒழிப்பு போராளி )   இந்த பெண்ணை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?காரணம் இன்று உண்மையாக உழைபவர்களை யாரும் கண்டுகொள்வதில்ல்லை.வேஷம்  கட்டிகொண்டு ஊரை ஏமாற்றுபவனை மட்டுமே நம்பி ஏமாறுகிறார்கள்.நீ உண்மையான தமிழனாக இருந்தால் படித்த பின்பு பகிரவும்.   இந்த நந்தினி மதுரை சட்ட கல்லூரியில் சட்டம் பயிலும் மாணவி.தமிழ்நாட்டினை சீரழித்து கொண்டிருக்கும் மதுவின் பிடியில் இருந்து மீட்கவே போராடி வருகிறாள்.22 வயதான இந்த மாணவி 18 முறை சிறை சென்றுள்ளார்.இவர் தன்னை வருத்தி கொண்டு தாய்நாட்டை காப்பாற்றுவதற்காக போராடி வருகின்றார்.ஒரு பெண் தனது எதிர்காலத்தையும் பற்றியும் யோசிக்காமல் நமது சமுதாயத்திற்காக போராடி வருகிறாள்.ஆனால் இதனை நமது…

Posted on: May 30, 2015 Posted by: Admin Comments: 1

வணக்கம்

  வணக்கம் அனைவரையும் இந்த தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன் தமிழன்னை மேதகு. வே.பிரபாகரன் முதலில் என் தாய் மொழியான தமிழுக்கும்,என் தலைவன் வே.பிரபாகரனுக்கும்,தமிழை தாய் மொழியாக கொண்ட உடன் பிறப்புகளுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.இந்த தளத்தில் எனது முதல் பதிப்பானது எனது தலைவன் வே.பிரபாகரனை கொண்ட பதிப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணி இதனை பதிவு செய்கிறேன்.இந்த தளத்தை பற்றிய கருத்துகளை கீழே தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி.